Home » ஏறு வரிசையின் முதல் படி
ஆண்டறிக்கை

ஏறு வரிசையின் முதல் படி

சிவராமன் கணேசன்

2023-ம் வருடம் பிறந்ததும், எனக்குக் கிடைத்த முதல் பரிசு ஆசிரியர் பா.ரா. நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்புகள்தான். மொழியைப் படிக்க, எழுதத்தெரியும் என்ற அடிப்படைத் தகுதியைத்தாண்டி என்னால் முறையாகத் தமிழ் உரைநடையைக் கையாளத்தெரியும் என்ற நம்பிக்கையையும், நுட்பங்களின் வழி அவற்றை மெருகேற்றக்கூடிய நெளிவு, சுளிவுகளை அறிந்துகொண்டதும், எழில் கொஞ்ச மொழியைச் செப்பனிடும் வித்தையையும், இவ்வகுப்புகள் என்னுள் ஊட்டின.

பயிற்சியின்போது நான் எழுதிச் சமர்ப்பித்த பத்திகளை ஆசிரியர் இடதுகையால் நிராகரித்திருந்தாலும், அவரால் கற்பிக்கப்பட்ட நுட்பங்களின் வழி, எழுத எழுத, எழுத்து வலுவாகிக்கொண்டு வந்ததை தொடர்ந்து உணரமுடிந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்