தென்கொரியா என்றாலே உங்களுக்கு என்ன தோன்றும்?
இளம் ஜோடிகள் சியோல் நகரம் முழுக்கச் சிறகடித்துப் பறப்பார்கள். அழகான, சுத்தமான நகர வீதிகள், கண்ணைப் பறிக்காத மிதமான வண்ணங்கள், விரல்களிலேயே ஹார்டின் விடும் வித்தைக்காரர்கள் நிறைந்த ஊர் என்று தானே தோன்றும்.? நாம் காணும் கொரியக் காதல் நாடகங்களில் அப்படித்தான் இருக்கும். நமக்கே அந்த ஊருக்குப் போகலாமா? அங்கு இருக்கும் பொருட்கள் ஆன்லைனில் கிடைக்குமா, நான்கு வாங்கிப் போட்டு விரிட்சுவல் கொரியாவில் வாழலாமா என்று தோன்றும். ஆனால் உண்மை அதற்குச் சற்று மாறானது. அந்த அழகான வாழ்க்கை எல்லாம் திருமணத்திற்கு முன்பு வரைதான். அதன் பிறகு செலவுகளில் மூழ்கி நிரந்தர கடனாளியாக மாறிவிடுவார்கள். பொருளாதார மந்த நிலை மெல்ல மெல்லத் தென் கொரிய மக்களையே விழுங்குகிறது. செலவிற்குப் பயந்து இளம் ஜோடிகள் குழந்தைப் பெற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இதனால் தென்கொரியாவின் வயது ஏறிக்கொண்டே போகிறது.
புரியவில்லை அல்லவா? மேலே படியுங்கள்.
எனக்கும் வயசாகுது..கொஞ்சம் பீதியாத் தான் இருக்கு..மற்றபடி இது தமிழ்நாடு தென் கொரியா இல்லை என்பது ஆதுரம்