உரி • நாள்தோறும் உரி – 7 2 weeks agoAdd Commentபா. ராகவன் பாவியென்றும் புலையனென்றும் ஊர் தூற்றும் மனிதனின் ஒரு சொல் இவனை அசைத்திருக்கிறது. வியக்க ஏதுமில்லை. சொல்லினும் வல்லமை மிக்க அயில் ஒன்றில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 6 2 weeks agoAdd Commentபா. ராகவன் அவன் தின்னும் உடலுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமேயில்லை. அச்சப்படாதே. நீ நீடு வாழ்வாயென உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன். அதை மறக்காதே. Read More
உரி • நாள்தோறும் உரி – 5 3 weeks agoAdd Commentபா. ராகவன் சோழ மக்களின் ஊழ் இதுவே என்றால் அதனை யாத்தவனை நான் இருக்கும்வரை எதிர்த்தே நிற்பேன். சிவனையும் வேறெவனையும் அஞ்சி ஒதுங்கும் சிந்தை எனக்கில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 4 3 weeks agoAdd Commentபா. ராகவன் மொத்த சனக்கூட்டமும் ஒருநாள் சமயப் பித்தம் மேலோங்கி, அம்பரத்தை உருவி வீசிவிட்டு அம்மணமாக ஓடும். உன் சிவனும் எவனும் வந்து அன்றைக்கு உடுக்கையளிக்க மாட்டான். Read More
உரி • நாள்தோறும் உரி – 3 3 weeks agoAdd Commentபா. ராகவன் மனித குலத்தை அழிப்பதற்கும், பிறகு அழிக்க நினைத்தவன் அழிவதற்கும் பெரிய முயற்சிகள் தேவையில்லை. அவரவர் மூடத்தனங்கள் போதும். Read More
உரி • நாள்தோறும் உரி – 2 3 weeks agoAdd Commentபா. ராகவன் ஒரு வராகத்துக்குப் பெயர் இருக்கக்கூடாதென்று யார் சொல்ல முடியும்? அது ஒரு மனிதப் பெயராக இருந்தது மட்டுமே வினோதம். Read More
உரி • நாள்தோறும் உரி – 1 3 weeks agoAdd Commentபா. ராகவன் இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கும் நான் மனிதனல்ல. மிருகமோ பறவையோ தாவரமோ, மண்ணோ மழையோ மற்றதோ அல்ல. நிதானம் கொள்ளுங்கள். நானொரு சொல். Read More