‘இரானின் தாக்குதல்களைத் தடுக்க பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளில் இருந்து எண்ணூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. மத்தியக் கிழக்குப் போர் தொடங்கிய மூன்று நாள்களுக்குள் இவ்வளவு ஏவுகணைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. நான்கு வருடங்களாக நடக்கும் உக்ரைன் போரில் கூட மொத்தமாக நாங்கள் இவ்வளவு...
Tag - ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் நிறுத்தப்படத்தான் வேண்டும். அதில் சந்தேகமில்லை. ஆனால் அது டிரம்ப்பால்தான் முடியுமா? அலாஸ்காவில் புதினைச் சந்திக்கிறார். ஆபீசுக்குக் கூப்பிட்டு ஜெலன்ஸ்கியைச் சந்திக்கிறார். சாட்சிக்குச் சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார். புதின்...
சீனாவின் தியான்ஜின் நகரத்தில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் செய்யப் போகிறார் என்ற செய்தி. சர்வதேச அரசியலரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்வது இது...













