Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்

Tag - அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 31

ஜாப்ஸ் 2.0 நெக்ஸ்ட் கணினிகளின் விற்பனை தொடங்கியது. ஜாப்ஸின் சொல்வன்மை நெக்ஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல நிலைமை வேறுவிதமாக மாறியது. ஜாப்ஸைப் பொறுத்தவரை தனது கணினிகளுக்குப் போட்டியே இல்லை. அவை தனிப்பிறவிகள். சக்தி வாய்ந்த வொர்க் ஸ்டேஷனாக ஒருபுறம், அணுக்கமான...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 30

அடுத்து… கட்டுண்டோம் பொறுத்திருப்போம் என்று வாழ்பவரல்ல ஜாப்ஸ். மேக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அலங்காரமான பதவி ஒன்றை அவருக்குக் கொடுத்திருந்தனர். உலகெங்கும் சுற்றலாம். ஆப்பிள் சார்பாக ரஷ்யாவுக்குச் சென்றார் ஜாப்ஸ். அங்கும் சில...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 29

நீயா? நானா? வாஸ் அமைதியாக விலகிக்கொண்டார். ஜாப்ஸின் சிக்கல்கள் அதிகரித்தன. தினமொரு பிரச்சினை. சில தொழில்நுட்பம் சார்ந்தவை. பலவும் வியாபாரம் சார்ந்தவை. எந்தவொரு நிறுவனத்திலும் இது நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஆப்பிளின் பிரச்சினைகள் ஜாப்ஸை மையமாகக் கொண்டவை. ஆப்பிள் II கணினிகள் விற்ற அளவுக்குத்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 28

பிரிவு ஜாப்ஸின் முப்பதாவது பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடினார். அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே இது வியப்பு. பிறந்தநாளுக்கான அழைப்பிதழிலேயே ஜாப்ஸின் முத்திரை இருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தார். ‘இந்து தர்மத்தில் ஒரு தத்துவம். வாழ்வின் முதல் முப்பது...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 27

B டீம் 1984இல் மேக் வந்தது. ஜாப்ஸின் புகழ் புதிய உச்சத்தைத் தொட இது காரணமாக இருந்தது. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மேக் குறித்த உரையாடல்கள், பேட்டிகள். தன்னாலான அனைத்தையுமே ஜாப்ஸ் செய்தார். மேக்கில் வரையும் சாஃப்ட்வேர் ஒன்று இருந்தது. மேக் பெயிண்ட். இன்றைய கிராஃபிக்ஸ் சாஃப்ட்வேர்களுடன் ஒப்பிட்டால்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 26

ஆப்பிளும் பில் கேட்ஸும் பில் கேட்ஸ் பிறந்த ஆண்டு 1955. ஜாப்ஸ் பிறந்ததும் அதே வருடம்தான். இருவருக்கும் பொதுவான ஒன்று ‘ஆர்வம்’. எதையாவது செய்யத் துடிக்கும் ஆற்றல். ஜாப்ஸின் இளமைக் காலத்தைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். கேட்ஸின் இளமைக் காலம் இதற்கு முற்றிலும் மாறானது. கேட்ஸின் தந்தை...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 25

திருவிழா ஜனவரி 24, 1984. அரங்கம் நிறைந்திருந்தது. இரண்டாயிரத்து அறுநூறு பேர் தாங்கொணா ஆர்வத்துடன் அமர்ந்திருந்தனர். மேக் அறிமுக விழா. இது ஓர் ஆப்பிள் திருவிழா. அறிமுக விழாவுக்கு முன்னரே ஆப்பிள் சில சித்து வேலைகளைச் செய்திருந்தது. ஒரு டிவி விளம்பரம். சில பத்திரிகைப் பேட்டிகள். திரைப்படம் வருவதற்கு...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 24

ஜப்பானில் ஜாப்ஸ் லிசா அறிமுக விழா. ஜாப்ஸை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்தான் நிறுவனத்தின் தலைவர். லிசா குழுவுக்கும் அவருக்கும் இருந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம். ஆனாலும் ஜாப்ஸைத் தவிர வேறெவரால் சிறப்பாக அறிமுகப்படுத்த முடியும்? பல்வேறு பத்திரிகை நிறுவனங்களையும் அழைத்திருந்தனர். அழகிய மலர்களுக்கு...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 23

கட்டுப்பாடு ஜாப்ஸின் முன்பு ஒரு பார்சல். ஃபெட்-எக்ஸ் கொரியர் மூலம் வந்திருந்தது. அதையே சில நொடிகள் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் அதைக் கவனமாகத் திறந்தார். அதனுள்ளே டைம் பத்திரிகையின் சில பிரதிகள். ஜாப்ஸின் கண்கள் அப்பத்திரிகையின் அட்டையில் எதையோ தேடின. அவர் தேடியது அங்கில்லை...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 22

அழகு ரீட் கல்லூரியில் சில காலம் ஜாப்ஸ் படித்தார். கல்லூரி சொன்ன பாடத்திட்டம் அல்ல. அவராகவே தேர்ந்தெடுத்த பாடங்கள். எந்த வகுப்பு பிடிக்கிறதோ அதில் சென்று அமர்ந்துகொள்வது. அப்படி ஜாப்ஸ் படித்த ஒரு பாடம்தான் காலிகிராஃபி. எழுத்துகளைச் சித்திரம்போல அழகாக எழுதும் கலை. எப்போதோ ஜாப்ஸ் படித்திருந்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!