ஜீசஸ் ஃபோன்
கேன்சருக்கும் ஜாப்ஸுக்குமான போராட்டம் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினார். ஒருகட்டத்தில், தான் குணமாகிவிட்டதாக வெளியுலகுக்கு அறிவித்தார். ஆயினும் கேன்சர் அவரை விட்டு விலகவில்லை.
இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு. ஜாப்ஸுக்கு வயது ஜம்பது. அவருடைய முப்பதாவது பிறந்தநாளை எத்தனை சிறப்பாகக் கொண்டாடினார் என்று பார்த்தோம். ஐம்பதில் அத்தனை ஆடம்பரம் இல்லை. அவருடைய நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தார்.
அவ்வாண்டில் ஜாப்ஸ் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஓர் உரையாற்றினார். ஜாப்ஸுன் ஆகச் சிறந்த பேச்சு இது.















Add Comment