நீங்கள் உடற்பருமனானவர் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? அது உண்மையாக இல்லாமல்கூட இருக்கலாம். தற்போது குண்டானவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பலர் உண்மையில் குண்டானவர்கள் இல்லை என்கிறது அண்மையில் வெளியானதோர் ஆய்வறிக்கை. நம்முடைய உடற்பருமன் BMI என்ற அளவுகோலால்தான் சுகாதார வல்லுநர்களால்...
Tag - ஆரோக்கியம்
11. சிரித்து வாழ வேண்டும் பெரும் துன்பங்கள் தினமும் நம்மைத் தாக்குவதில்லை. அப்பப்போ வரும். அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை முந்தைய அத்தியாயத்தில் ஆராய்ந்தோம். ஆனாலும் நமது அன்றாட வாழ்க்கையில் பெருந்துன்பங்கள் தினசரி வராத போதிலும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்? அல்லது எவ்வளவு சோகமாக...
பத்து வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமே கூடியிருக்கிறது. வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு உண்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறுமி மயங்கிவிடுகிறார். மற்றவர்களுக்கு வாந்தி, மயக்கம். அச்சிறுமியை...
அக்பர்- பீர்பாலின் பிரபல நீதிக்கதை ஒன்றில், நாட்டில் மருத்துவர்கள் அதிகமா, நோயாளிகள் அதிகமா என்ற சந்தேகம் அக்பருக்கு வரும். பீர்பால் அதைத்தீர்க்கும் விதமாக அவரை மாறுவேடத்தில் கூட்டிச்சென்று ஊரில் ஒரு நோய் வந்தால், அதைத் தீர்ப்பதற்காக எத்தனைப் பேரிடம் எத்தனை யோசனைகள் உள்ளன என்பதை நேரில் நிரூபிப்பார்...
துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க முடியாது. பதினான்கு வழிச் சாலையில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். ஆனால் சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தச் சாலையில் ஆரஞ்சு நிறத்தில் மக்கள் வெள்ளம்போல்...