Home » இயற்கைப் பேரிடர்

Tag - இயற்கைப் பேரிடர்

நம் குரல்

முன்னறிவிப்பா? முடிந்த பின் அறிவிப்பா?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால்...

Read More
உலகம்

கொடுந்தீயும் பெருமழையும்

ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள உயர் அடுக்குமாடிக் கட்டடங்களில் நவம்பர் 26ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் அங்கு நடந்த பெரிய விபத்து இது. அதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களுடன் ஏழு பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதி வாங் பேக்...

Read More
உலகம்

டிட்வா பேரழிவு – இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்

2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே...

Read More
நம் குரல்

சூழலில் வேண்டாமே ஊழல்!

கிரேட் நிகோபோர் தீவில் 72000 கோடியில் திட்டப்பணிகளைத் தொடங்க உள்ளது ஒன்றிய அரசு. கடல்வழிப் பாதை போட்டியில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை இத்திட்டம் வழங்கும். இந்தியாவின் பாதுகாப்பு என்கிற கோணத்திலும் பலமான காரணங்கள் உள்ளன. பாதுக்காகப்பட வேண்டியவர்கள் என இந்திய அரசு அறிவித்த பழங்குடி...

Read More
நம் குரல்

இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம் உண்டு. ஆனால் நூறு பாகையைத் தொடும்போதே இம்முறை வெளியே தலை காட்ட முடியாதிருக்கிறது. வெப்ப அலை என்கிறார்கள். வேறு பலவும் சொல்கிறார்கள். மொத்த உலகமுமே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!