தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா குனிஞ்சிக்கிட்டே போகணுமா’ என்னும் பழமொழியில் இந்த ஊரின் பேரை நீங்கள் கேட்டிருக்கலாம். எப்படியும் பல இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் நிச்சயம் இருக்கும். இது...
Tag - காணாமல் போனவை
வளர்ந்த நாடு என்று இன்று சொன்னாலும் அமெரிக்கா வளர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்று உண்டல்லவா? அன்று அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சில மூத்த குடி அமெரிக்கப் பெண்களுடன் பேசினோம். அவர்களின் பாட்டி காலத்தில், குளிர் காலத்தில் துணிமணிகளைத் துவைத்தபின் தண்ணீரைப் பிழிய ‘மாங்கிள் வ்ரிங்கர்’...
தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்னர் இன்றைக்கு உள்ளதைப் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது. இணையத் தொடர்பு என்பதே கோயில் பிரசாதம் போலக் கொஞ்சமாகக் கிடைக்கிற ஒரு சங்கதிதான்...
1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது. வாலிபப் பருவமடைந்த போது நாடு முழுவதற்குமான ஒளிபரப்பாக மாறுகிறது. 1982 சுதந்திர நாளில் பட்டிதொட்டிகளில் தன் காலைப் பதிக்கிறது அல்லது சிறகை விரிக்கிறது...
என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக் கடிகாரம். காலத்திற்கு ஏற்றவாறு உதாரணங்களை மாற்ற வேண்டாமா..? கிணற்றைக் கண்ணால்கூடப் பார்க்காத என் மகளுக்கு நீர் இறைப்பதை எப்படி விளக்க முடியும்...
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.) தொண்ணூறுகளில் பிறந்த தலைமுறைக்கு சஃபையர், ப்ளூ டயமண்ட், எமரால்ட் என்றால் தெரியாது. அண்ணா சாலையில் இருந்த பெரிய திரையரங்கக் கட்டிடம் அது. (ஜெயலலிதா காலத்து...