Home » குடும்பம்

Tag - குடும்பம்

தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 52

52. கால்குலேட்டரைத் தாண்டி… நீங்கள் பணம் படைக்கிறீர்கள், மகிழ்ச்சி. ஆனால், எதற்காகப் படைக்கிறீர்கள்? என்னிடம் இத்தனை லட்ச ரூபாய் உள்ளது என்று அடுக்கிவைத்து அழகுபார்ப்பதற்காகவா நாம் பணம் சேர்க்கிறோம்? யாரிடமும் கையேந்தாமல் நம்முடைய அடிப்படைச் செலவுகளைச் செய்துகொண்டு, அவ்வப்போது நாம் விரும்பும்...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 19

19. நிதானம் நிம்மதி கொடுக்கும் எருமைகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தால் அவை புற்களை மேய்வது, பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு அசை போடுவது, தேவைப்படும்போது சேற்றில் புரள்வது என்றுதான் இருக்கும். ஓரிடத்தில் இருந்து உணவையோ, நீரையோ தேடி இன்னும் ஓரிடத்திற்குச் செல்லும் போதும் வேகமாகச் செல்வதில்லை. நிதானமாக...

Read More
உலகம்

என் கரு, என் உரிமை!

கருவைச் சுமந்து வளர்த்து குழந்தைகளைப் பெறுவது பெண்கள் என்றாலும், அந்தக் கருவை எப்போது சுமப்பது என்பதற்கான உரிமை பெண்களுக்கு இல்லை. ஒவ்வொரு நாட்டில் அவர்களுக்கு ஒவ்வொருவித அழுத்தமும், மறைமுகமாக அல்லது நேரடியாக உரிமை மறுக்கப்படுகிறது. இந்தியாவில், சட்டபூர்வமாக எல்லாவிதமான உரிமைகளும் இருந்தாலும்...

Read More
நகைச்சுவை

பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?

அவர் அனுமதியின்றி அவர் பெயரை உபயோகிப்பது என்பதும், அவர் சொன்னதாகப் பல பொய் தகவல்களைப் பரப்புவதும் புதிய விஷயங்களா என்ன? இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக நம் வீடுகளில் நிகழ்ந்து வரும் புராதன விஷயம் தானே..? பெண்களுக்குக் கை வரும் ஏழு கலைகளில் முக்கியமான மூன்றாவது கலையே இதுதான். மற்ற ஆறு கலைகளைப் பற்றி...

Read More
முகங்கள்

புகாரில்லாத வாழ்க்கை

விழுப்புரத்தில் இருக்கிறது விக்னேஷின் குடும்பம். பெற்றோருடன் மனைவியும் மகளும் இருக்க, இவர் நண்பர்களுடன் சென்னையில் அறையில் தங்கி ஸ்விக்கி டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார். காலை ஆறரை மணி ஷிப்ட்டுக்கு ஐந்தரைக்கு எழுந்து தயாராகி விடுகிறார் விக்னேஷ். மாலை ஆறு மணி வரை வேலை பார்த்த பிறகும் அப்படியே...

Read More

இந்த இதழில்