அவர் அனுமதியின்றி அவர் பெயரை உபயோகிப்பது என்பதும், அவர் சொன்னதாகப் பல பொய் தகவல்களைப் பரப்புவதும் புதிய விஷயங்களா என்ன? இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக நம் வீடுகளில் நிகழ்ந்து வரும் புராதன விஷயம் தானே..? பெண்களுக்குக் கை வரும் ஏழு கலைகளில் முக்கியமான மூன்றாவது கலையே இதுதான். மற்ற ஆறு கலைகளைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். இப்போது அவர் (கணவர்) பெயரை அவர் அனுமதியின்றி உபயோகிக்கும் கலைக்கு வருவோம்.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















மொதல்ல மீதி ஆறு கலைகளை சொல்லிடுங்க! இல்லேன்னா தலை வெடிச்சுடும்!????
விஸ்வநாதன்