Home » கொரோனா

Tag - கொரோனா

வாழ்க்கை

வெளியே போ! – உலகை உலுக்கும் வேலை நீக்க விவகாரம்

இன்றையத் தேதியில் உலகப் பணியாளர்களை அச்சுறுத்தும் ஒரே பயங்கரச் சொல், ‘லே ஆஃப்’.  நிறுவனம் சிறிதா பெரிதா என்பதல்ல. எங்கும் எப்போதும் நடக்கிறது ஆட்குறைப்பு அட்டகாசங்கள். காரணமெல்லாம் அவ்வளவு முக்கியமா? இனி உனக்கு இங்கே இடமில்லை. போகலாம். அவ்வளாவுதான். இந்தக் குண்டு தங்கள் மீது எப்போது...

Read More
தமிழ்நாடு

எப்படி இருக்கிறது கலைஞர் மருத்துவமனை? – நேரடி ரிப்போர்ட்

கொரோனா பெருந்தொற்று இரண்டாண்டுகள் உலகையே உலுக்கிப் போட்ட சமயம்… சென்னையின் ஓர் ஓரத்தில் (இரத்தப்பரி)சோதனைகளையே சாதனையாக செய்து கொண்டு அமைதியாக அமைந்திருந்தது கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் என்னும் சோதனைச் சாலை. மருத்துவமனைகளெல்லாம் நிரம்பி வழிய, புல்லுக்குப் பொசிகிற நீர் போன்று இந்த கிங்ஸ்...

Read More
உலகம்

கண்ணா, வல்லரசாக ஆசையா?

கொசுவச் சட்டையின்(டி ஷர்ட்) கழுத்துப்பட்டை ஊதா நிறத்தில் இருக்க வேண்டும். இரு கைகளிலும், பாக்கெட்டிலும் ஊதா நிறக் கால்பந்து வரைந்திருக்க வேண்டும். மேல்பகுதியில் வெள்ளை நிறம் பிரதானமாக தொடங்க, கீழே இறங்க இறங்க, வெளிர் மஞ்சள் நிறத்தில் முடிய வேண்டும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையொட்டிய ஆடைத்...

Read More
கிருமி

மீண்டும் மீண்டும் கோவிட்

மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா மீண்டும்...

Read More
உலகம்

இலங்கை: போதுமடா சாமி!

2020, 2021ம் ஆண்டுகளைப் போலவே 2022-ம் ஆண்டிலும் கொரோனா வைரஸ் தேசத்தை முடக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால் கிருமிக்கு இலங்கையைப் பார்க்கப் பாவமாய் இருந்திருக்க வேண்டும். “எனது இன்னிங்ஸ், உம் நாட்டில் இத்தோடு முடிந்தது. மிச்சத் துன்பத்தை உன்னை ஆள்பவர்களே தருவார்கள்” என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!