பரபரப்பு மிக்க நியூயார்க் நகரில் வேகமாக ஓடும் சுரங்கப்பாதை ரயிலின் மேல் நின்றுகொண்டே பயணிக்கும் இளைஞர்கள், மலைகளின் உச்சிகளில் ஆபத்தான செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் வேகமாக ஓடும் புகைவண்டிகளின் கதவுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்பவர்கள், நயாகரா நீர்வீழ்ச்சியை வென்றெடுக்க முயலும்...
Tag - சமூக வலைத்தளம்
டென்மார்க்கில் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் கடந்த செவ்வாய்க்கிழமை டென்மார்க் நாட்டு நாடாளுமன்ற (போல்கெட்டிங்) கூட்டத்தில் பேசினார். ‘அறுபது சதவிகிதம் இளம் வயதினர் தங்களது ஓய்வு...
நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...
‘வீட்டில் உட்கார்ந்தபடி சம்பாதிக்கலாம். உங்களிடம் அடிப்படை ஆங்கில அறிவும் ஒரு திறன்பேசியும் இருந்தால் போதும். எந்த முதலீடும் தேவையில்லை. வயதோ, கல்வித் தகுதியோ, இனமோ, இடமோ எதுவுமே தடை இல்லை. தினமும் சிலமணி நேரங்களை மட்டும் செலவிட்டு ரூபாய் ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை இலகுவாகப் பணம் ஈட்டலாம்.’ சில...
‘போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.’ வானொலி விளம்பரங்களில் இவ்வகை வாக்கியங்கள் மிகவும் பிரபலம். இவற்றின் சோசியல் மீடியா அவதாரம்தான் ‘ப்ளூ டிக்’குகள் (Blue Tick). பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தங்கள் பயனாளர்களுக்கு வழங்கும் அங்கீகாரம் இந்த...













