எழுத்து என்ற உலகத்தைக் கண்டுபிடித்து, அதில் என் பெயரில் ஒரு பிள்ளையார் சுழி போட்டதுதான் 2024இல் என் மிகப்பெரிய வெற்றி. யாருமில்லா கடையில் டீ ஆற்றுவது போல், சரமாரியாக நாற்பது சிறுகதைகள் எழுதி, செய்வதறியாது ரகசியமாகப் பேணிக் காத்தேன். தேநீரை ருசிக்க ஒரு தளத்தையும், அதனை விமர்சனம் செய்ய ஒரு குழுவையும்...
Home » சரண்யா ரவிகுமார்