நகரம் முழுவதும் தென்னை மரங்களும் வயல்வெளிகளும் ஆறுகளும் குளங்களும் எனப் பசுமை நிறத்தால் சூழப்பட்ட ஒரு மாவட்டம் கன்னியாகுமரி. ஆனால் இரண்டு நாட்கள் இந்த மாவட்டத்தின் சாலைகள் காவியால் போர்த்தப்பட்டிருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் காவி வேட்டி அணிந்து காவித்துண்டைப் போர்த்திய ஆண்களும், காவிப்...
Tag - சிவராத்திரி
அம்மனை வழிபடும் மாதம் ஆடி, பெருமாளுக்கு விசேஷம் புரட்டாசி, மார்கழி. இப்படி தனித்தனியாக அல்லாமல் அனைத்துத் தெய்வங்களுக்கும் உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது மாசி மாதம். தவிர, ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் பல சுப காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால் இறை வழிபாட்டோடு சேர்த்து இல்ல விழாக்களையும்...
சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள். மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...
இது சிவராத்திரி நெருங்கும் நேரம். தமிழ்நாட்டின் ஆகப்பெரிய சிவத்தலத்தை ஒரு வலம் வருவோம். சைவர்கள் கோயில் என்று பொதுவாகச் சொன்னால் அது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் குறிக்கும். அதேபோல் வைணவர்கள் கோயில் என்றால் அது திருவரங்கத்தைக் குறிக்கும். கடலூரின் பெருமைகளுள் தலையாயது சிதம்பரம் நடராஜர் கோவில்...
நமசிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க. இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க. கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க. ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க. அந்த ஐந்தெழுத்தின் வடிவாக இருக்கும் இறைவனது திருவடி வாழ்க. இமைக்கும் நேரம்...