நமசிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க.
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க.
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க.
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க.
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.
சிவனுக்கு ஓர் இரவு
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.














மகிழ்ச்சி, சிவனருள் மிளிர்க. கட்டுரை ஆசிரியர் நண்பர் சிவசங்கரிக்கு வாழ்த்துகள்.