“கும்பகோணம் பக்கத்துல, திருமங்கலக்குடின்னு ஒரு தலம்” என்றார் நண்பர். “என்ன சிறப்பு?” “இறைவன் பிராணனைக் கொடுத்த ஸ்ரீபிராணநாதேஸ்வரர், அம்பாள் மாங்கல்யம் கொடுத்த ஸ்ரீமங்களாம்பிகை. அதாவது, ஆயுள் பாக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் ஒருசேர அருள்கிற கோயில். இதுபோக, இன்னொரு விசேஷம் இந்த கோயில்ல...
Tag - தஞ்சாவூர்
எந்தவொரு கோயிலிலும் ஏதோவொரு சிறப்பம்சம் இருக்கிறது. அவற்றில் ஒருசிலதான் நமக்கு தெரிய வருகிறது. பல விஷயங்கள் நமக்குத் தெரிய வருவதில்லை. நவக்கிரக தோஷ பரிகார ஸ்தலங்கள், திருமணம் தொடங்கி மகப்பேறு வரை உள்ள பிரச்சினைகளுக்கு வழிபடவேண்டிய கோயில்கள், கல்விக்காக வழிபட வேண்டிய ஆலயங்கள், கடன் பிரச்சினை தீர...
“தம்மம்பட்டியில் உள்ள எழுநூறு ஆண்டுகால பாரம்பரியம் உள்ள உக்ர கதலி நரசிம்மர் கோயில் தேர் செய்வதற்காக 1942-இல் இங்கே வந்தோம். தேர் செய்து முடித்தபின் இந்தச் சிற்பக்கலைக்கே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மூதாதையர் முடிவு செய்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். அதே சமயம் தேரில் உள்ள...
முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிப் பெருமாளுக்கு நைவேத்தியமாக லட்டு படைக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தெல்லாமோ வந்து மலையேறி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் மக்கள் வீடு திரும்பும்வரை கெட்டுப் போகாமல் இருப்பதால்தான் லட்டுவைப் பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டிலுள்ள...
தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (07.05.1883 – 09.05.1941) சங்ககாலத் தமிழரின் ஏற்றத்தை இந்நாள் வரை உலகம் அறிந்து கொள்ள ஏதுவாயிருப்பவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் எழ தமிழ்ச் சங்கங்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய காலம் மற்றும் சங்கங்களின்...