Home » தென் ஆப்பிரிக்கா

Tag - தென் ஆப்பிரிக்கா

உலகம்

அரிய வகை அகதிகள்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் அறுபது பேர் அகதிகளாக அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அகதிகள் குடியேற்றம் என்பது உலகெங்கும் நடப்பதுதானே, இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? இரண்டாம் முறை பதவி ஏற்றவுடனேயே அமெரிக்காவில் அகதிகளுக்கு இனி இடமில்லை என்ற உத்தரவில் கையொப்பம் இட்டிருந்தார் டிரம்ப்...

Read More
குற்றம்

காண்டாமிருகமும் கதிரியக்கமும்

புற்றுநோய் மருத்துவத்தில் மனிதர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு தொழில்நுட்பம் காண்டாமிருகத்தையும் காக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா? “என்னது, இப்போ காண்டாமிருகத்துக்கு எல்லாம் கேன்சர் வருதா?” என்று யாரும் யோசிக்க வேண்டாம். பாவப்பட்ட அவ்விலங்கு எதிர் கொள்வது புற்றுநோயைவிடக் கொடிய...

Read More
உலகம்

வெறி பிடித்த வெள்ளையர்: தென் ஆப்பிரிக்காவின் தீராத் துயரம்

இனவெறிப் படுகொலையைச் செய்தவர்களுக்குப் பிணை கொடுக்கக் கூடாதெனும் வாதம் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கிறது. இரண்டு கறுப்பினப் பெண்களைப் படுகொலை செய்த சம்பவத்தின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. கொலை செய்தவர்களைப் பிணையில் வெளியில் அனுப்பக்கூடாது எனப் போராட்டங்களும் நடக்கின்றன. மரியா மக்காடோ(45)...

Read More
உலகம்

ஓராயிரம் குற்றங்களும் ஒரு குற்றவாளியும்

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. காஸாவில் இருபத்தியோராயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது என்பது தென்னாப்ரிக்காவின் குற்றச்சாட்டு. கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தங்கள் நாட்டுப் பொதுமக்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இஸ்ரேல்...

Read More
உலகம்

அவர் பறந்து போனாரே!

கொந்தளிப்பு நல்லதல்ல. மனத்திற்கும் சரி, விமானத்திற்கும் சரி… வெளிப்படும் நேரம் விமானம் மட்டுமல்ல, வாழ்க்கையும் சரிந்துவிடும். சீராகப் பறந்து கொண்டிருந்தது வாக்னர் படையின் ஜெட் விமானம் திடீரென்று மேலும், கீழும் உயரத்தை மாற்றுகிறது. பின்பு செங்குத்தாகப் பூமிக்குப் பாய்ந்து, தற்கொலை செய்து கொள்கிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!