இந்தியாவில் குறை சொல்லப் பல்லாயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் சிலவற்றில் நம் மக்களின் உயரமே தனி. இந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன, நடக்கவிருக்கின்றன. ஆனால் இந்தியப் பொதுத் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருப்பதைக் கவனியுங்கள். கடந்த ஏப்ரல்...
Tag - தேர்தல் ஆணையம்
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். பதற்றமான பகுதிகள் என்று தேர்தல் ஆணையமே சுட்டிக்காட்டிய இடங்களில்கூட எந்த அசம்பாவிதமும் இல்லை. இது ஒரு நல்ல விஷயம். நிச்சயமாகப்...
உலகின் மிகப் பெரிய தேர்தல் ‘திருவிழா’ என்றுதான் இந்தியத் தேர்தல்களை மற்ற நாடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் டீக்கடை முதல் சமூக வலைத்தளங்கள் வரை பொதுமக்களும் கலந்து கொள்கிறோம். எவ்வளவு நேர்மையாக இந்தத் தேர்தல்கள் நடக்கின்றன என்பது விவாதத்துக்கு உரிய ஒன்று. அப்படி நடத்தச் சில விதிகள்...
அமெரிக்கத் தேர்தல் ஆணையம், வேட்பாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது, அவர்கள் பரப்புரைக்கான நிதி திரட்டுவது, அவர்களின் பரப்புரைக் கூட்டங்களுக்கு நிதி அளிப்பது போன்ற செயல்களை மட்டும்தான் செய்யும். என்றால், மற்ற தேவைகளைக் கவனிப்பது எது அல்லது யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா..? வாக்களிக்கும் கருவிகள்...