குரோமோசோம் எனும் பிரபஞ்ச அதிசயம் இயற்கை விநோதமானது. ஒருபுறம் அதன் பிரம்மாண்டம் நம்மைப் பிரமிக்க வைக்கும். மறுபுறம் அதன் நுணுக்கமோ நம்மை ஆச்சரியத்தில் தள்ளும். பிரபஞ்சத்தினை எடுத்துக் கொள்வோம். நமது பூமியும் அதனைப் போன்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதையும், சூரியனும் மற்ற நட்சத்திரங்களும்...
Tag - நியூக்ளியஸ்
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இவ்வளவு வழிகள் இருக்கும்பொழுது, மேலும் தடுப்பு மருந்து மூலம் நோய்களைத் தடுப்பதில் கடந்த காலத்தில் மிகச் சிறந்த வெற்றிகள் பலவற்றினை நாம் பெற்றிருக்கும்பொழுது, பிறகு ஏன் எல்லா நோய்களுக்கும் நம்மால் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை? அதற்குப் பல்வேறு காரணங்கள்...
தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது...