தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இவ்வளவு வழிகள் இருக்கும்பொழுது, மேலும் தடுப்பு மருந்து மூலம் நோய்களைத் தடுப்பதில் கடந்த காலத்தில் மிகச் சிறந்த வெற்றிகள் பலவற்றினை நாம் பெற்றிருக்கும்பொழுது, பிறகு ஏன் எல்லா நோய்களுக்கும் நம்மால் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை? அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
கடவுளுக்குப் பிடித்த தொழில் – 21
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.















Add Comment