8. இவன் அவனில்லை ஒரு யானையின் நீள அகலங்கள் அல்லது சுற்றளவைக் கண்டறிய வேண்டுமென்றால் அதன் உடலில் ஏதோ ஓரிடத்தில் முதலில் இஞ்ச் டேப்பை வைத்தாக வேண்டும். அவனைப் பற்றி விசாரிக்கப் புகுந்தபோதும் அப்படித்தான் ஆனது. அவனால் படைக்கப்பட்ட, அவனால் காக்கப்படும், அவனே அழித்தும் விடுகின்ற ஓரினத்தின் துணையைக்...
Tag - பஞ்சாப்
‘பிரியமானவளே’ படத்தில் விஜய் தன்னை ஒப்பந்த முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்லி நியாயம் கேட்டு உருக்கமாக நடித்திருப்பார் சிம்ரன். அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள். பஞ்சாபில் நிஜ வாழ்க்கை சிம்ரன்கள் காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்…...
டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள...
இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம். காலிஸ்தான் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிவதன் மூலமாக இன்றைக்கு நடக்கும் பிரச்னைகளை நாம் புரிந்து கொள்ள இயலும். 1940-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர்களைப்...
காஷ்மீரத்தின் தலைநகரான ஶ்ரீநகரில் அரசு நடத்தும் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்ற செயல்படுகிறது. அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். காஷ்மீர் மொத்தத்திற்கும் இரண்டு மறுவாழ்வு மையங்கள் தான் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று IMHANS. இங்கு மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்...