‘பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்’ என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 2024ல் பாமகவின் சிறப்புப் பொதுக்குழு...
Tag - பாமக
திமுக அரசை அகற்ற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் பொறுத்த அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வேறு நோக்கம் இல்லை. எந்த விதத்திலும் மத்திய அரசின் கொள்கைகளோடு ஒத்துப் போகாமல், எல்லாவற்றிலும் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு கட்சி...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, தமிழகத்தின் 39 தொகுதிகளையும் வென்று, அபார வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இந்திய அளவில் தோல்வியடைந்திருந்தாலும், தமிழகத்தின் முடிவில் எல்லோரும் ஒரே குரலாக இதையே கணித்திருந்தனர். எதிர்க்கட்சியினர் உட்பட அனைவருமே...