வெள்ளை மாளிகைக்குள் வெள்ளைப்பொடியா? யார் புகைத்திருப்பார்கள் என்பதை விட அது எப்படி உளவுத்துறை மீறி அங்கே வந்திருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்வியாகச் சென்ற வாரம் இருந்திருக்கிறது. மனிதனுக்குப் போதை தேவையாக இருக்கிறது. தன்னுடைய சோகம், தீர்க்க முடியாத பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க...
Tag - போதைப் பொருட்கள்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி சென்ற வாரம் இரண்டு நாள்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கில் சாட்சியாகத் தோன்றினார். அண்மைக்காலத்தில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் சாட்சிக் கூண்டில் நிற்பது இதுவே முதல் தடவை. இந்த வழக்கு பிரபலங்கள் பலரது தொலைபேசிகளையும் வாய்ஸ் மெயில்களையும் மிரர்...
புதிய போதை மருந்துகளால் அமெரிக்கர்கள் சீரழிவது சரித்திரத்துக்குப் புதிதல்ல. சில காலமாக அது இல்லாதிருந்தது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்தப் புதிய மருந்தின் பெயர் ஜைலுஜீன் (xylazine – உச்சரிப்பு முறை:zai·luh·zeen). இந்த மருந்தை டிரான்க், ட்ரான்க் டோப், ஜாம்பி மருந்து, குதிரை மருந்து...
காவல் துறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது. சாலையோர ரோந்துப் பணி, துப்பறியும் பணி, போதைப்பொருட்கள் தடுக்கும் குழு, திறனாய்வுக்குழு, கல்விக்குழு மற்றும் சட்டதிட்ட ஆலோசகர்கள் குழு, கொள்கைகள் குழு சமூகப் பணிக் குழு, இதைத்தவிர மக்கள் பணிக்குழு எல்லாம் உள்ளடக்கியதே காவலர் துறை. இரட்டைக்கோபுரங்கள்...