இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. இரண்டுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட். வசூலும் அமோகம். பல தமிழ்த் திரைப்படச் சாதனைகளை முறியடித்துவிட்டது. அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான். இது பொன்னியின் செல்வன் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட...
Tag - மணி ரத்னம்
சினிமா விமரிசகராக தேசிய விருது பெற்றவர், பரத்வாஜ் ரங்கன். பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்தாலும், இளம் வயது முதலே கலை- சினிமா சார்ந்து அதிக ஈடுபாடு கொண்டதால், இந்தத் துறையை தேர்ந்தெடுத்தார். 2003-ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா விமரிசன வாழ்க்கை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து போன்ற நாளிதழ்கள்...
பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப்...
முன் குறிப்பு: இளையராஜா இசையமைக்கும் விதம் குறித்து மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் – அருகிருந்து பார்த்து, எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் கார்த்திகேயன் நாகராஜன், பல்லாண்டுக் காலம் இளையராஜாவுடனும் அவரது இசைக் குழுவினருடனும் நெருங்கிப் பழகியவர். இளையராஜாவின் சிறப்புகளை சர்வதேச...
பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...