கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு விட்டுவிடுவார்கள். நம் மக்களுக்கு அரசியல்வாதிகளின் இயல்பு பழகிவிட்டபடியால் இதையும் எதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நடந்தால் மகிழ்ச்சி; நடக்கும்போது...
Tag - மோடி
பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...
1998 பிப்ரவரி 14, உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. தமிழகம் மறக்க முடியாத சம்பவம். கோவை முழுவதும் பல இடங்களில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. பா.ஜ.க.வின் மிக முக்கியமான தலைவராக இருந்த அத்வானி கோவைக்கு சி.பி...
ஒரு பெண். பெண்ணா, சிறுமியா என்று சரியாகத் தெரியவில்லை. அவளை நடுச் சாலையில ஒரு கும்பல் சூழ்ந்துகொள்கிறது. கும்பலில் ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள். சிலர் ராணுவச் சீருடை அணிந்திருக்கிறார்கள். மாட்டிக்கொண்ட பெண்ணிடம் மாற்றி மாற்றி அவர்கள் ஏதோ கேட்கிறார்கள். மிரட்டுகிறார்கள். எட்டி உதைக்கிறார்கள்...
வரலாறென்பது வெறும் சொற்களால் நிரப்பப்படுவதல்ல. அது அந்தந்தக் காலத்தின் தேவையினைக் கருதி நிகழ்த்தப்படுவது. அப்படி நிகழ்த்தப்பட்ட பல வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தி எழுதும் வேலையை தற்போது ஆளும் மத்திய அரசு பல முறை செய்திருக்கிறது. சாவர்க்கரை இந்திய தேசத்தின் தந்தையாக மாற்றும் முயற்சியில் மிகவும்...
புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம்...
’எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. வலிமையான, சுதந்திரமான, தன்னிறைவு பெற்ற, மனித குலத்திற்குச் சேவையாற்றுவதில் முன்னிற்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்பதுதான் அந்தக் கனவு’ என்று மறைந்த ராஜிவ் காந்தி பேசினார். அன்றைக்கு ராஜிவ் காந்தி பேசியதைப் போலவே, இன்றைக்கு நமது பிரதமர்...