இந்த இடியாப்பச் சிக்கலுக்கு, உயர்தர தனியார் பல்கலைக்கழகங்களின் சமீபத்திய எழுச்சி நல்ல தீர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tag - யேல்
உலகிலேயே தரமான உயர்கல்வி கற்கப் பெரும்பான்மை மாணவர்கள் விரும்பும் நாடாக அமெரிக்கா பல வருடங்களாக இருந்து வருகின்றது. ஆனால் டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் அதிரடிகளால் அந்நிலை கூடிய விரைவில் மாறிவிடும் போல் தெரிகின்றது. 2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி...











