கூட்டுவது பெருக்குவது சமைப்பது தொடக்கம், இருதய சத்திர சிகிச்சை வரை ரோபோக்களை வைத்து ஏராளமான காரியங்களைச் செய்துவிட்டது உலகம். எனினும் இவை அனைத்திலும் பார்க்கப் பிரமாண்டமான ஒரு பணியை, எதுவித மனிதத் தலையீடும் இன்றி, செய்து முடித்திருக்கின்றன சீன ரோபோக்கள். 158 கிமீ நீளமான ஒரு நெடுஞ்சாலையை, இந்த...
Tag - ரோபோ
எறும்பு மிகவும் சிறிய ஒரு உயிரினம். எறும்புகள் தனியாகச் சுற்றித் திரிவதில்லை. எப்போதும் ஒரு கூட்டமாகவே செயற்படுவதை நாம் அவதனிக்கலாம். எறும்புகள் இரை தேடிச் செல்லும் பாதையில் ஒரு இடைவெளி இருந்தால் அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி ஒரு பாலத்தையே அமைக்கும் திறன் கொண்டவை. அப்படி அமைக்கப் பட்ட பாலத்தின்...
பிரஹஸ்தன் என்பவன் ஒரு ராமாயணக் கதாபாத்திரம். ராவண சேனையின் தலைமைப் போர் வீரன். ஒரு வகையில் ராவணனுக்கு மாமன் முறை. ராட்சச வீரர்களிலேயே மிகவும் வலுவான பாத்திரமாகப் படைக்கப்பட்டவன். மிகத்தேர்ந்த போர்த்தந்திரங்களும், வலுவும், திடமும் கொண்டு ராவணனின் படைகளை முன்னிறுத்தி நடத்திச் சென்று மூன்று...
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில் உருவாக்க முடியாது என்பதே இதன் அர்த்தம். இப்பழமொழி உலகில் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். இன்று நாம் சர்வ சாதாரணமாகத்...
திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண் ஆசிரியர்களைப் போலவே இவரும் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் வகுப்புகளில் மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்களாம்...
பெரிய உணவகங்களில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் உணவு பரிமாறுவது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களைக் கவரவும் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து நீண்ட நாட்கள் பணிபுரியும் விசுவாசமான பணியாளர்களுக்கான பற்றாக்குறையைப் போக்கவும் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை உபயோகப்படுத்துவதாக உணவக நிர்வாகிகள்...