ரஷ்யாவில் வேலைசெய்து வரும் வங்கதேசத் தொழிலாளர்கள் உக்ரைன் போரில் சண்டையிடக் கட்டாயப்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த தொழிலாளர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் போரில் அவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்...
Home » வங்கதேசத் தொழிலாளர்கள்
Tag - வங்கதேசத் தொழிலாளர்கள்













