பத்தடி நீளம். பத்தடி அகலம். ஒரு சிறிய அபார்ட்மெண்ட் அறை. சென்னையின் நெரிசல்களில் இருந்து சற்றே விலகிப் புறநகரில் இருந்தது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அச்சிறு அறையில் பதினைந்து நபர்களுடன் ஒரு மென்பொருள் நிறுவனம் தொடங்கப்படுகிறது. அதன் பெயர் அட்வெண்ட்நெட். இது நிகழ்ந்த வருடம் 1996. இவ்வாறுதான்...
Tag - ஶ்ரீதர் வேம்பு
தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே...













