துபாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. பின் மீன் பிடி கிராமமாக மாறியது. காய்ந்த வெயிலையும் மணலையும் சும்மா விட்டு வைக்காமல் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள் ஷேக்மார்கள். இருப்பதை வைத்து எல்லா விஷயத்திலும் உச்சம் தொடுவதில் ஐக்கிய அமீரக அரசர்கள் கில்லாடிகள். பாலைவனமும் கடலும்...
Tag - அபுதாபி
ஜூன், 2022. இடம்: புனித சோபியா பேராலயம், கீவ், உக்ரைன். நிகழ்வு: போரில் பலியான 200 உக்ரைனியக் குழந்தைகளுக்கு நினைவேந்தல் ‘உங்கள் குழந்தைகளுக்கு, நீங்கள் மிக முக்கியமானவர்கள். ஆதலால் உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்துபோன அவர்களும் இதையே விரும்புவார்கள்,” என்கிறார் ஒலெனா ஜெலன்ஸ்கா...
அபுதாபியில் இருக்கும் சாதியத் (Saddiyat) தீவில் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. அது ஒரு வீடு. சரி, பங்களா என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதிலென்ன அதிசயம்?என்றால், இருக்கிறது. இது மத்தியக் கிழக்கின் முதன்மையான மூன்று மதங்களின் அடிப்படை இறையாண்மையை போதித்த ஆபிரகாம் பெயரில் கட்டப்பட்டுள்ள புனித வீடு. இந்த...
தீவிரவாதத் தாக்குதல், உள்நாட்டு போர் என்றாலே மத்தியக் கிழக்கில் முதலில் நம் நினைவுக்கு வரும் நாடுகள் ஈரான், ஈராக், சிரியா, பாலஸ்தீன், இஸ்ரேல. யாராவது துபாயை நினைப்போமா? அபுதாபி? வாய்ப்பே இல்லை அல்லவா? நமக்கெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளென்றால் சொர்க்க பூமி. அமைதிப் பூங்கா. உலகின் பாதுகாப்பான நகரங்களின்...
இத்தனை ஆண்டு காலத் தமிழ் சினிமாவில் அரேபிய நாடு என்று குறிப்பிட வேண்டுமென்றால் துபாய் என்று தான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். அதனால் துபாய் தான் தலைநகரம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஏழு...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. இங்கே அபுதாபியில் மூன்று வாரம் லாக் டவுன் என்று சொன்னதும் அந்த வாட்சப் குரூப்பில் ஸ்மைலிகள் பறக்க ஆரம்பித்துவிட்டதாம். பின்னே…...
பூங்காவுக்குச் செல்லலாம் என்று சில நாள்களாகவே குழந்தைகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சென்ற சனிக்கிழமை அதற்கு நேரம் வாய்த்தது. இருவரையும் அழைத்துக்கொண்டு கார்னிச் பார்க் (Chorniche Park) சென்றிருந்தேன். வழக்கமாக காரை நிறுத்தும் இடத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டு இருந்தது. சரி அடுத்தத் தெருவில்...