மே மாதம் 30-ஆம் தேதி 1998. விடிந்தும் விடியாத காலைப் பொழுது. அந்த ஒன்பது வயதுப் பையன் தனது அப்பாவின் இரண்டு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தான். கண் கொள்ளாக் கனவுகள். நெஞ்செல்லாம் ஆசைகள். தந்தை, தனயன் இருவருக்கும். அந்த மைதானத்தின் மிகப்பெரிய கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. அருகில்...
Tag - உடற்பயிற்சி
நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...
ஆரம்பித்த வேகத்திலேயே பலரால் கைவிடப்படுவதில் நம்பர் ஒன், டயட். அதுவும் பாதி பலன் கொடுத்த நிலையில் கைவிட்டுவிட்டு, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்க நினைத்தால் பேய் பிசாசு பூதம் போல அச்சுறுத்தக்கூடியதும் அதுவே. எதனால் இப்படி ஆகிறது பலருக்கு? பிசி ஜான்சன் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான...
என் கணவருக்கு வீஸிங் பிரச்னை உண்டு. எப்போதாவது கொஞ்சம் படுத்தும். அப்படி சமீபத்தில் ஒரு நாள் சுவாசப் பிரச்னை வரவே, மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அறைக்குள் நுழைந்ததும் என்னை முதலில் இருக்கையில் அமரச் சொன்னார் டாக்டர். கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே ‘உங்கள் எடை கூடுதலாக இருப்பதுதான்...