Home » ஒடிசா

Tag - ஒடிசா

இந்தியா

ஏடிஎம்மில் ரேஷன் கடை

ஏடிஎம் எந்திரத்தில் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். சில ஏடிஎம் டெபாசிட் எந்திரம் மூலம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். பெரும்பாலான இந்தியர்கள் ஏடிஎம் எந்திரத்தை இந்தளவுதான் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இனி நியாயவிலைக் கடையில் விற்பனை செய்யும் உணவு தானியங்களை ஏடிஎம் எந்திரத்தில்...

Read More
இந்தியா

ஒடிசாவின் நிழல் முதல்வர்: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

ஜெய் ஜெகன்நாத். பிரசாரத்திற்குச் சென்றாலும் சரி. யாரையாவது சந்தித்தாலும் சரி…. வி.கே.பாண்டியனிடமிருந்து வரும் முதல் வார்த்தை இதுதான். ஒரு தேர்ந்த ஒடிய மாநில மண்ணின் மைந்தரைப் போல அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சும் மிகச் சரளமாக இருக்கிறது. செல்லுமிடமெல்லாம் ஒரு முதல்வருக்குக் கிடைக்கும் மரியாதையும்...

Read More
இந்தியா

ஒடிசா அரசியல்: மூன்று மாப்பிள்ளைகளும் ஒரு மணப்பெண்ணும்

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம், விவாதம், கருத்துக் கணிப்புகள் என்று தேசிய, மாநிலக் கட்சிகளும், ஊடகங்களும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் என இரட்டைப்...

Read More
நம் குரல்

தடம் புரளும் துறை

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, விமான நிலையக் கூரை இடிந்து விழுந்தது என்று மாதம் ஒருமுறையாவது செய்தி வரும். இது ஒரு ‘வழக்கம்’ ஆகிவிட்டபோது ‘விமான நிலையக் கூரை, இத்தனையாவது முறையாக உடைந்து விழுந்தது’ என்று எழுத ஆரம்பித்தார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் என்ற ஒன்று ஏற்படாததால் அது ஒரு நகைச்சுவையாகிப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!