‘நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வாரத்தில் தொண்ணூறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனக்கு உங்களையெல்லாம் ஞாயிற்றுக் கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. நான் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்கிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது? எவ்வளவு நேரம்...
Tag - ஓலா
இந்தியாவின் பிரபல டிஜிட்டல் மேப்பிங் சேவை நிறுவனமான மேப் மை இந்தியா (Map My India), தனது தரவுகளைத் திருடி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், ஓலா மேப்ஸ் என்கிற புதிய மேப்பிங் சேவையை உருவாக்கிக்கொண்டுள்ளதாகவும், தங்களுடன் செய்துகொண்ட உரிம ஒப்பந்தத்தை மீறியதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளது. உண்மையில் ஓலா செய்தது...
கடந்த பத்தாண்டுகளில் கூட முன்பின் தெரியாத இடத்துக்கு, முதல் முறையாகச் செல்லும்போது ‘பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ என்று கந்தரலங்காரத்தை மனத்துக்குள் சொல்லிக்கொண்டு, அட்ரஸை துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு வீடு வீடாகக் கேட்டுச்சென்று கொண்டிருந்தோம். அந்த நிலையை மாற்றியது...