அகரம் விதைத் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது, படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து…’ வகையறா பதிவுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன...
Tag - கல்வி
இந்த இடியாப்பச் சிக்கலுக்கு, உயர்தர தனியார் பல்கலைக்கழகங்களின் சமீபத்திய எழுச்சி நல்ல தீர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் அரசின் நெருக்கடிகளால் ஏற்கெனவே அங்கே இருந்த பல ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு அறிஞர்களும் பிற நாடுகளுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மதத்தால் தொடங்கப்பட்ட மிசோரத்தின் கல்விப் பயணம், மக்களின் மன உறுதியால் பெருமை பெற்றுள்ளது. மாநிலத்தின் கல்வியறிவு விரைவில் 100% எட்டும் என்பதில் ஐயமில்லை.
நண்பன் திரைப்படத்தில் வரும் கொசக்சி பசப்புகழின் பள்ளிக்கூடம் போன்ற ஒரு பள்ளி உண்மையில் செயல்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில். அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவிலேயே பிற மாநிலங்களில் இருந்தும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நாமக்கல்லில் இருக்கும்...
அமீரகத்தின் அரசாங்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முடிவை அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மே 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த வருடம்...
மே எட்டாம் தேதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போலப் பெற்றோரும் ஆசிரியர்களும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இனிப்பை ஊட்டும் புகைப்படங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் இடம் பெற்றுவருகின்றன. மாணவர்களும் ஆட்சியர், மருத்துவர் என அவரவரது ஆசைகளை, எதிர்காலத் திட்டங்களை...
பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று தேடினால் கிடைத்துவிடும். மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில், கயா மாவட்டத்தின் ஃபல்கு நதிக் கரையோரம் அமைந்துள்ள பத்வா தோலி, ஒரு...
முற்றிலும் கணினி மயமாக மாற்றப்பட்ட கல்விக் கூடங்களில், மீண்டும் அச்சடித்தப் புத்தகங்களைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது ஸ்வீடன் அரசு. 2009ஆம் ஆண்டு, பிற நாடுகளுக்கு முன்னோடியாக மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் கல்விக் கூடங்களில் டிஜிட்டல் திரையைக் கொண்டு வந்தது ஸ்வீடன். பதினைந்து ஆண்டுகளுக்குப்...
உலகத்தின் உயரமான புரூஜ் கலீபா, ஏழு நட்சத்திரம் உணவகமான புரூஜ் அல் அரப் என்று பிரமாண்டத்திற்குக் குறைவில்லாத துபாயில் அதிகமான கல்விக் கட்டணம் கொண்ட கல்வி நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ஜெம்ஸ் ரிசேர்ச் அண்ட இன்னோவேஷன் (GEMS RESEARCH AND INNOVATION)...












