அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்… ஏஐ கலவரப்படுத்தியிருக்கும் துறைகளில் ஒன்று கோடிங். “இனிமே கோடிங் கத்துக்கிறது வேஸ்ட்டா…?” என்றெல்லாம் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் எல்.எல்.எம்கள். இப்போதெல்லாம் க்ளாட், சாட்ஜிபிடி போன்ற மொழி மாதிரிகளே ப்ரோக்ராமும் எழுதிவிடுகின்றன. என்ன செய்ய வேண்டும் என்று...
Tag - கோடிங்
4. திட்டம் ஒன்று லாரி, செர்கே அறிமுகம் ஒரு புன்னகையோடு நிகழ்ந்துவிட்டாலும், இரண்டு இண்டெலெக்சுவல்கள் சந்திக்கும்போது நிகழும் எல்லாக் கருத்து மோதல்களும் அவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருந்தன. ஒவ்வொரு சந்திப்பின்போதும், ஒவ்வொரு உரையாடலின்போதும் அவர்களுக்குள் அறிவுச்சிதறல்கள் தீப்பொறி பறப்பதையொத்த...
காதலிக்காகப் பெரிதாக என்ன பரிசு தந்துவிடுவார்கள் நம் ஊரில்? ஒரு டெய்ரி மில்க், ஒரு டெடி பியர், அலங்காரப் பொருட்கள், சில போட்டோ ஃப்ரேம்கள் -இதுதான் நம்ம ஊர் லிஸ்ட். அமெரிக்கத் தொழிலதிபர் பேட்ரிக் தனது விஞ்ஞானி மனைவிக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடையாகத் தந்துள்ளார். இனி யாரிடமும்...
மனித குலத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. எண்ணங்களின் ஊற்றுக்கண்ணாகவும் மொழியே உள்ளது. உடலாற்றல் என்னும் அளவை வைத்துப் பார்த்தால் மனிதனை விடப் பன்மடங்கு திறன் வாய்ந்த விலங்குகள் பல உள்ளன. ஆயினும் மனிதன் அவைகளையெல்லாம் விட உயரக் காரணம் அவன் கண்டறிந்த கருவிகள். மொழி இக்கருவிகளுள் முதன்மையானது...