ஊறுகாயுடன் இந்த வருட சென்னை புத்தகக் காட்சி நம்மை வரவேற்றது. இந்தக் கட்டுரையும் புத்தகக் காட்சியை உங்களுக்கு அப்படியே அறிமுகப்படுத்தும். ஊறுகாயுடன் கடித்துக்கொள்ள டெல்லி அப்பளம் கேட்காதீர்கள். அதை உண்டு முடிக்கச் சிரமப்பட்டவர்கள் பலர் நம்மை எச்சரித்ததால் அந்த அசம்பாவிதத்திலிருந்து தப்பித்தோம்...
Tag - சுண்டல்
திங்கள்கிழமை வெள்ளை, செவ்வாய் சிகப்பு, புதன் நீலம் என ஓர் அட்டவணையை அனுப்பியிருந்தனர். நவராத்திரி நெருங்கிவிட்டது என்பதன் குறியீடு அது. மைசூர், டஸ்ஸர், போச்சம்பள்ளி பட்டுப் புடவைகள், மேட்சிங் நெக் செட், தோடு, வளையல், கைப்பை என அப்பார்ட்மெண்ட் பெண்மணிகளின் பளபள அணிவகுப்பு கண்முன் விரிந்தது...
புத்தகக் கண்காட்சியின் கூரைகள் உயரமாகப் பிரம்மாண்டமாகவே இருந்தன. ஆனாலும் உள்ளே போன ஐந்து நிமிடங்களில் புழுங்கித் தள்ள ஆரம்பித்து விடுகிறது. குளிர்காலத்திலும் வியர்வை ஊற்றெடுக்கிறது. உள்ளிருந்து வந்ததபின்தான் மூச்சு நிறையக் காற்றுக் கிடைத்த உணர்வு. வெளியில் வழிநெடுக வட்ட அடுக்கில், குச்சி குச்சியாய்...
வெளிநாட்டில் வசித்தாலும் நான் ஒரு சுத்தத் தமிழ் பெண். உண்மை, நம்புங்கள். தமிழ்க் கலாசாரத்தை தாங்கிப் பிடிக்க எவ்வளவு பாடுபடுகிறேன் தெரியுமா..? நானொரு தமிழ்ப் பெண் என்று காட்டிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை விடுவதே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. எனது பதினொரு ஆண்டு கால...













