22 – ஸார், கம்யூனிசம், அதிபர் ஆட்சி 01-01-2000 குஜர்மெஸ், கிழக்கு குரோஸ்னி, செச்சனியா. “உங்கள் வீரத்தை ரஷ்யா மிகவும் பாராட்டுகிறது. நம் நாட்டின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் மீட்டெடுக்கும் முயற்சி மட்டுமல்ல இது. ரஷ்யப் பேரரசைப் பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
Tag - ஜார்ஜ் புஷ்
‘2022ஆம் ஆண்டில் பால்மைரா’ என்ற தலைப்பில் ஒரு ஓவியம். சிரியாவின் சிதைக்கப்பட்ட பண்டைய பால்மைரா நகரின் நிலப்பரப்பை காட்சிப்படுத்தியது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய மாவட்டத்தில் நடந்தது இந்த ஓவியக் கண்காட்சி. நடத்தியது 83 வயது, வியாலியெட்டா ப்ரிகோஷினா. சிரியா நாட்டுப் போரின் போது வாக்னர்...
இருபது வருடங்களுக்கு முன், இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதும் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிப்பெருக்கில் இருந்தனர். யார் அல்லது எந்த அமைப்பு இந்த தாக்குதல்களின் பின்னே இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நீதிக்கு முன் நிறுத்த மக்கள் விரும்பினார்கள். அப்போது அதிபராக இருந்த புஷ், ஈராக் பெரிய காரணம்...
தீபாவளி நமக்கெல்லாம் அக்டோபர் கடைசியில்தான். ஆனால் வடகொரியா முன் கூட்டியே ஏவுகணை பட்டாசகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களில் வடகொரியா ஆறு ஏவுகணைகளை ஏவியுள்ளது – 2011 ல் தலைவர் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளைக் கண்ட இந்த வருடத்தில்கூட, இது...