தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வீரர்களை அரசு அனுப்பும். சம்பளத்தை விஜய் தருவார் என்பது ஏற்பாடு. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியமான பிரமுகர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு...
Tag - நடிகர் விஜய்
ஆயிரம் நாள்களை நோக்கிப் போகும் பரந்தூர் சுற்றுப்பகுதி மக்களின் போராட்டம் நடிகர் விஜய் தலையிட்டதால் சற்றே கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராடி வருகின்றனர். வீடுகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்படச்...
“மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியல் தான் எங்கள் நிலைப்பாடு. கரப்ஷன் கபடதாரிகளின் மோடி மஸ்தான் வேலை எங்களிடம் எடுபடாது” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி வி சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கட்சியின் கொள்கைகளை...
மொத்தம் முப்பத்து மூன்று நிபந்தனைகள். அதில் பதினேழு நிபந்தனைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்குத் தனியிடம் மற்றும் இருக்கைகள். மாநாடு நடக்கும் இடத்தில்...
”சிகரம் கிடைத்த பின்பும் இறங்கி வந்து சேவை செய்து, மக்களுக்கு நன்றி செலுத்தும் காலமிது” “தமிழன் கொடி பறக்குது…தலைவன் யுகம் பொறக்குது” ”மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” மேலே குறிப்பிட்ட வரிகள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து...