‘பதினாறு முட்டைகளின் வெள்ளைக் கரு. அரை கிலோ சிக்கன். சத்தான பழங்கள், காய்கறிகள். மிகக் குறைவாக அரிசி உணவு. இப்படி ஒரு நாள் உணவுக்கு மட்டும் ஐந்நூறு ரூபாய் வரை ஆகும். கெட்ட பழக்கங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்குப் பதினைந்து மணிநேரம் வரை கூட நிற்க வேண்டி வரும். ஏழ்மை, குடும்ப...
Tag - பாதுகாப்பு
கொரோனாவின் தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். வேக்சின்களைச் செலுத்திக்கொள்ளாதோர் இப்போதாவது முறையாகச் செலுத்திக்கொள்ளவேண்டும்.
சென்னை முழுவதும் இருநூறு இடங்களில் ரெட் பட்டன் ரோபோகாப் என்ற நவீன காவல் எந்திரத்தை நிறுவவுள்ளது பெருநகர சென்னை காவல் துறை. இந்த எந்திரத்திலுள்ள சிவப்பு பட்டனை அழுத்துவதன் மூலம் உடனடியாகக் காவல் துறையின் உதவியைப் பெறலாம். சென்னை நகரம் அதிகமான மக்கள் அடர்த்திகொண்டதாக உள்ளது. ஆண்-பெண் பேதமின்றி...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது. பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்...
உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் உளவுத்துறையை மட்டுமன்றி அதன் நட்புறவு நாடுகளின் உளவுத்திறனையும்...
கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தும் பட்டியல் அது. அதில் உலகத்திலே பாதுகாப்பான நாடாக 2ம் இடத்தினைப் பிடித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும்...
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வீரர்களை அரசு அனுப்பும். சம்பளத்தை விஜய் தருவார் என்பது ஏற்பாடு. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியமான பிரமுகர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு...
ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க் காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதுவும் ஆசியக் கண்டத்தில் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என்ற கணக்கில் போர்கள் அதிகரிக்கின்றன. இந்த...
அமெரிக்காவின் மிஸ்ஸிசிபி மாகாணத்தில் எட்டு வயதுக் குழந்தையொன்று தனியறையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. வீடு முழுவதும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. குழந்தை அறை உட்பட. திடீரென கேமராவில் ஹாய் என்று ஒரு குரல் கேட்கிறது. பீதி அடைந்த குழந்தை நீ யார் என்கிறது. பயத்தில் கத்தி அம்மாவைக்...
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப் பிராணிகளின் பராமரிப்பிற்கான தயாரிப்புகளைக் கொண்டுதரும் நிறுவனங்கள். அதிகரித்து வரும் நாய் வளர்ப்பு இதற்கொரு முக்கியக் காரணம். அதிகமில்லை… இப்போது...












