ஜப்பானின் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வெறும் பத்து சதவீதப் பிரதிநிதித்துவம் மட்டுமே உள்ள ஜப்பானில், தலைமைப் பொறுப்பை ஒரு பெண் ஏற்றிருப்பது இதுவே முதல் முறை. முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா முறைகேடு புகார்கள், கட்சிக்குள் அதிருப்தி உள்ளிட்ட...
Home » ஷிகெரு இஷிபா
Tag - ஷிகெரு இஷிபா













