தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார் என 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கேரள மாநிலக் காவல்துறைப் பணியிலிருந்தவர். புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறை, துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என மத்திய அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். பின்னர் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment