Home » மாற்றி எழுதிய தீர்ப்பு
உலகம்

மாற்றி எழுதிய தீர்ப்பு

2024 நவம்பரில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று ஒரு வருடத்துக்குப் பின்னர் நடந்த தேர்தல் இது. அதற்குள்ளாக மக்களுக்கு மன்னர் மீதான மோகம் குறைந்துவிட்டது.  2025 நவம்பர் 5 அன்று நடந்த ஆளுநர் தேர்தல்களிலும், மாநகரத் தந்தை தேர்தல்களிலும் குடியரசுக் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தது. வர்ஜீனியா, நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி அட்டகாசமான வெற்றியைப் பெற்றது.

அதிரடி அதிபரின் மவுசு இப்படி சட்டென்று குறைந்து விடுமென்றும், பதவிக்காலம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆன பின்னும் ஒபாமாவுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கும் என்றும் யார்தான் எதிர்பார்த்தார்கள்?

முன்னாள் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி அபிகெயில் ஸ்பான்பர்கர், வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்ஜீனியாவில் முதன்மை சட்டவல்லுநர் தொடங்கி, தேர்தலில் நின்ற அனைத்து ஜனநாயக உறுப்பினர்களும் வென்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!