Home » துருக்கி, சிரியா பூகம்பம்: துயரங்களின் அரசியல்
உலகம்

துருக்கி, சிரியா பூகம்பம்: துயரங்களின் அரசியல்

தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்கள் உறைபனியினாலும் கடும் குளிரினாலும் தூக்கத்தைத் தொலைத்துப் பல மாதங்கள் இருக்கும். வீடு உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால், போரில் அலைக்கழியும் மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ‘இதெல்லாம் விஷயமே இல்லை’ என்று சொல்வது போல, சென்ற திங்கட்கிழமை காலை 4:17 மணியளவில் 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவில் இரண்டு பூகம்பங்கள் தாக்கின. இதனால் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாயின. 1950க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுதான். தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு சொல்வது இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!