ஷேர் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் காய்கறி மார்க்கெட்டின் விலையைச் சமாளிக்க முடியவில்லை. ஒருநாளைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஏறினால் பரவாயில்லை… இரவோடு இரவாக இருபது முப்பது ரூபாய் ஏறிவிடுகிறது. வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் ஒரு காய்கறி உச்சபட்ச விலையில் விற்கப்படுவது வாடிக்கைதான். இந்த வருடமோ எல்லாக் காய்கறிகளும் தாறுமாறாக விலை ஏறியுள்ளன. ஒரு கிலோ தக்காளியின் விலை, அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை விட அதிகம். தமிழ்நாட்டில் மட்டும் இல்லை… அண்டை மாநிலமான கேரளாவில் இதை விட அதிக விலை. என்ன தான் ஆச்சு நம்ம நாட்டுக்கு..? ஏன் காய்கறி விலை ஏறிக்கொண்டே இருக்கிறது..?
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
ஏகாதசி, அம்மாவாசை வெள்ளிக்கிழமை இன்ன பிற விரதங்கள் இருப்பது உடம்புக்கும் நல்லது. பர்ஸுக்கும் பாதுகாப்பு. அன்று வெங்காயம் இன்று தக்காளி. ஆட்சி மாற்றம் வராமல் இருந்தால் சரி