காலையில் மெதுவடை, நண்பகல் மசால் வடை, மாலை கீரை வடை என்று சாப்பிட்டு வளர்ந்த ஆள் நான். ஒருகட்டத்தில் வடைக்கே என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தேன். உலகுக்குப் பொறுக்குமா? ஆசிரியர் ஓர் அதிகாலையில் அழைத்தார். மதுரையில் உள்ள முக்கிய வடைத்தலங்களுக்குச் ஒரு யாத்திரை...
Tag - காய்கறி
அரைத்து விட்ட சாம்பார், மைசூர் ரசம், கோஸ் பட்டாணிப் பொறியல், அப்பளம், பால் கொழுக்கட்டை என்று காலையில் விருந்து படைத்திருந்தார் அத்தாட்டி. “சாயந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் அத்தாட்டி. ராத்திரி பழம் மட்டும் போதும்.” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு மதியம் படுத்து விட்டோம். நிறைந்த வயிறு தந்த போதைத்...
ஷேர் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் காய்கறி மார்க்கெட்டின் விலையைச் சமாளிக்க முடியவில்லை. ஒருநாளைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஏறினால் பரவாயில்லை… இரவோடு இரவாக இருபது முப்பது ரூபாய் ஏறிவிடுகிறது. வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் ஒரு காய்கறி உச்சபட்ச விலையில்...














