திவ்யா சத்யராஜ், இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்களுள் ஒருவர். இந்தத் துறை சார்ந்து குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். இவரால் தொடங்கப்பட்ட மகிழ்மதி இயக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதமாகச் செயல்பட்டுவருகிறது.
தன்னுடைய துறை சார்ந்தும், அரசியல், விளையாட்டு, விவசாயம் என்று அவர் இயங்கிவரும் மற்ற களங்களைப் பற்றியும் நம்மிடம் பேசினார்.
Add Comment