பலமான பொருளாதாரப் பின்னணி இல்லை. தொழில் துறை பற்றிய அறிமுகமோ அனுபவமோ இல்லை. தங்களுக்கிருந்த மென்பொறியாளர் வேலையையும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தாகி விட்டது. கடனின் கையைப் பற்றிக் கொண்டுதான் தங்கள் கனவுகளை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்கள் மகேஷ் குமார் – ரம்யா தம்பதி.
இதைப் படித்தீர்களா?
உயிருள்ளவரை உண்மையைப் பேசுவேன் என்று சொல்லாதே; உண்மையே உன் உயிராக இருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும்.
தவறைச் சொன்னால் தண்டனை என்ற பயம் இருக்கக்கூடாது. பயம் இருந்தால் தவறுகள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட தவறுதான் பெரிய தவறாக வளர்கிறது.















Add Comment