இந்த வருடம் வெயிலைப் போலவே மழையும் வெளுத்து வாங்கும் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவின் பல வட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டன. காரணம் கேட்டால், பருவநிலை மாற்றம். அப்படி என்னதான் நடக்கிறது இயற்கைக்கு?
எல்நினோ குறித்தும் தற்போதைய மழை, காலநிலை மாற்றம் குறித்தும் கேட்டறிய வெதர்மேன் பிரதீப் ஜானைத் தொடர்புகொண்டோம்.
Add Comment