Home » தென் அமெரிக்கா

Tag - தென் அமெரிக்கா

முகங்கள்

மலைராணி டாலி

அமெரிக்க நாட்டுப்புற இசையுலகின் ஒப்பற்ற அடையாளம் டாலி பார்ட்டன். இவர்  வெறும் ஒரு பாப் நட்சத்திரமோ பாடகியோ மட்டுமல்ல; அப்பலாச்சியா மலைப் பகுதியின் எளிய கிராமப்புறப் பண்பாட்டை உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்த்தவர். தனது கூர்மையான தொழில் திறமையாலும், வள்ளல்தன்மையாலும் கலாசார எல்லைகளைத் தாண்டி...

Read More
உலகம்

கொலம்பியா, குழம்பியா?

தென் அமெரிக்காவின் தலை உச்சியில் உள்ள நாடு கொலம்பியா. ஒருகாலத்தில் பாப்லோ எஸ்கோபார், தற்காலத்தில் ஷகிரா. இவர்கள் இருவரைத் தவிர வேறெந்த விஷயத்துக்கும் இது உலகப் புகழ் பெற்றதில்லை. ஆனால் ஜூன் 21 அன்று நடைபெற்ற இந்நாட்டு அதிபர் தேர்தல் தற்போது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் சுவாரசியம்...

Read More
உலகம்

இன்னொரு எண்ணெய் சாம்ராஜ்ஜியம்

ஐநாவின் பருவநிலை மாநாடு இவ்வருடம் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான OPECக்குப் போட்டியாகத் தங்கள் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி அளவுகளைப் பல மடங்கு பெருக்கியுள்ள தென் அமெரிக்காவில்தான் ‘இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்’...

Read More
உலகம்

ரியோ டி ஜெனிரோ படுகொலைகள்

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள முக்கிய நகரம் ரியோ டி ஜெனிரோ. பிரேசில் காபி போலப் போதைப்பொருள் கடத்தல் இங்கே சர்வ சாதாரணமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலிஸ் ஒரு மாபெரும் சோதனையை மேற்கொண்டது. விளைவு, ரியோ டி ஜெனிரோ தெருக்களில்130 பிணங்கள் குவிந்தன. இதில் அப்பாவி மக்களும்...

Read More
உலகம்

புதைந்தாலும் அழியாத சரித்திரம்

தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை அணைத்துக்கொண்டிருக்கும் நாடு பெரு. இங்கே லட்சத்துக்கும் அதிகமான தொல்லியல் களங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கீழடி போல இங்கே தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆய்வில், நாலாயிரம் வருடங்கள் பழமையான...

Read More
உலகம்

ஐநா குடோனும் ஆப்பிரிக்கப் பருத்தி மூட்டையும்

உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில நாடுகளுக்கே முன்னுரிமை. இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னதான் வளர்ந்தாலும், தொண்டை கிழியக் கத்தினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு...

Read More
இயற்கை

இந்த வருடம் மழை எப்படி?

இந்த வருடம் வெயிலைப் போலவே மழையும் வெளுத்து வாங்கும் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவின் பல வட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டன. காரணம் கேட்டால், பருவநிலை மாற்றம். அப்படி என்னதான் நடக்கிறது இயற்கைக்கு? எல்நினோ குறித்தும் தற்போதைய மழை, காலநிலை மாற்றம் குறித்தும் கேட்டறிய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!